உணவகம் பெயர்கள்

இறுதியாக உங்களுக்கான உணவகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளீர்கள்.  முதலில் getnamesdb.com சார்பாக உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள். உங்கள் உணவகத்தின் (Hotel) உட்புறத்தை எவ்வாறு திட்டமிடுவது என்றும், என்னென்ன உணவு (Menu) வழங்கலாம் என்றும், மற்றும் என்ன வகையான குளிர் பானங்கள் (Cool drinks) வழங்குவது என்றும்  பல வருடங்களாக யோசித்துக்கொண்டிருக்கும் ஒருவரா நீங்கள், அப்பொழுது இந்த பதிவு உங்களுக்கே. தங்கள் உணவகத்திற்கு தனித்துவமான பெயர் சூட்ட அனைவரும் விரும்புவார்கள். உணவு, சூழல் மற்றும் சேவை அனைத்தும் சிறந்த உணவக பெயர்களில் ஒன்றாக வருகின்றன. உணவகத்தின் பெயர் முதலில் முக்கியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் தொழில் வளரும்போது, அது விரைவில் பிராண்டின் (Brand Name) அடையாளமாக மாறும். எனவே உங்கள் "அடையாளம்" (Identity) தனித்துவமானதாகவும், புதுமையானதாகவும் மற்றும் உங்கள் உணவகத்தின் ஆளுமையை பிரதிபலிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் உணவகத்திற்கு பெயர் தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள்.  இங்கு நீங்கள் Creative Hotel Names in Tamil, Traditional Hotel Names in Tamil, தமிழ் கடை பெயர்கள், உணவகம் பெயர்கள், பாரம்பரிய தமிழ் உணவக பெயர்கள், தமிழில் ஹோட்டல் பெயர்கள்  மற்றும் பலவற்றை பெறுவீர்கள்.

You have searched for உணவகம் பெயர்கள்


(உங்கள் பெயர்) பவன் அக்கா கடை சாப்பாடு அசைவங்களின் ராஜா
அடிசில் விருந்து அடுமனை சமையல் அட்டிற்சாலை விருந்து
அட்டில் சாப்பாடு அன்னம் அமலை விருந்து
அமிர்தம் அமுதசுரபி அமுது
அமுதுணவு அம்மா சமையல் அம்மாவின் கை மணம்
அயினி பவன் அறுசுவை அறுசுவை அரசன்
அறுசுவையகம் ஆகாரம் ரெடி ஆச்சி மெஸ்
ஆரோக்கிய உணவகம் ஆரோக்கிய உணவு மையம் இன்சுவை
இறைச்சியில் இது புது விதம் உடனடி சமையல் உணவு இராச்சியம்
உணா விருந்து உண்டி சமையல் உண்டு மகிழ்
ஊண் படையல் ஊண் விருந்து எங்கள் ஊர் சிறப்பு உணவு
கடற்கரை சமையல் கறிவிருந்து கிடாக்கறிச்சோறு
கிடாவிருந்து கிராமத்து சமையல் கைமணம்
கொஞ்சம் சோறு நிறைய கறி சாப்பாடு ரெடி மாப்பிள சாப்பிட தயாரா?
சாப்பிட வாங்க சாப்பிட்டு போங்க சாப்பிட்டு போங்க மக்கா
சுவையகம் சுவையருவி சுவையின் அரண்மனை
செட்டியார் மெஸ் சென்னையின் சுவை செம்ம கட்டு கட்டு
சொன்றி சாப்பாடு திருப்தியா சாப்பிட வாங்க துற்றி சுவையருவி
தென்னிந்தியாவின் சுவை தேவாமிர்தம் நம்ம வீட்டு சாப்பாடு
நம்மவீடு நல்ல கட்டு கட்டலாம் வாங்க நினைத்ததை ருசிக்கலாம்
நிறையுணவு பெருவாழ்வு நீங்கள் விரும்பும் ருசியில் பசியாறு
பாரம்பரிய உணவகம் பாளிதம் விருந்து புகா மையம்
புத்துணர்ச்சியூட்டும் உணவகம் புற்கை உணவகம் பொம்மல் சாப்பாடு
மசாலாக்களின் ராஜா மடை அருவி மடைப்பள்ளி
மணம் மதுரம் மாம்பிள்ளை மெஸ்
மிசை சாப்பாடு மிதவை மெஸ் மூரல் மெஸ்
ருசிக்க வாங்க ருசியான சாப்பாடு கடை வயிறார உண்ணுங்கள்
வல்சி உணவகம் வாங்க சாப்பிடலாம் வாழையிலை விருந்து
விருந்துண்ண வாங்க விருந்தோம்பல்
Load More